தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அனுராக் தாக்குர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Jan 28 2020 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய நிதி இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்குர் விளக்கமளிக்கக் கோரி, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி ச‌ட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க.வைச் சேர்ந்த நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்குர், துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்றுக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, இது குறித்து வரும் 30-ம் தேதி மதியத்திற்குள் விளக்கமளிக்கும்படி, திரு. அனுராக் தாக்குருக்கு, டெல்லி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00