ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

Jan 28 2020 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஐந்து பேருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், அமைச்சர்களாக, ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விரிவாக்கத்தின் மூலம், ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவையில், அமைச்சர்களின் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00