குடியுரிமை திருத்த சட்டத்தை எதனால் எதிர்க்‍கிறோம்? : மம்தா பானர்ஜி எழுதிய புத்தகம் வெளியீடு

Jan 28 2020 9:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்‍கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்‍கள் பதிவேட்டை எதிர்ப்பது எதனால் என்பது குறித்த, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெறும் 44-வது தேசிய புத்தகக்‍ கண்காட்சியில், செல்வி. மம்தா பானர்ஜி எழுதிய 'Why we are saying no CAA, no NRC, no NPR' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை, ஏராளமான பொதுமக்‍கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00