வெள்ளை தாடியுடன் காணப்படும் உமர் அப்துல்லா : அரசியல் கட்சித்தலைவர்கள் வருத்தம்

Jan 27 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெள்ளை தாடியுடன் காணப்படும் உமர் அப்துல்லாவின் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். பல மாதங்களாக வீட்டு காவலில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியது. பனிப் பொழிவுக்கு நடுவே, அவர் வெள்ளை தாடியுடன் இருக்கும் காட்சி அதில் பதிவானது. அவரின் இந்த புகைப்படத்தை பகிர்ந்த பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்படுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00