காற்று மாசு பிரச்சினைக்கு மத்தியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய டெல்லி நகரம் - சாலைப்போக்குவரத்து அடியோடு முடக்கம்

Jan 22 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
தலைநகர் டெல்லியில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. அடர் பனிப்பொழிவு காரணமாக எதிரே பத்து அடி தூரத்திற்கும் குறைவாக உள்ள பொருட்கள் கூட தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ராஜஸ்தான், பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுங்குளிர் நிலவியது. பனிமூட்டம் காரணமாக, 22 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. பரப்புலா, சரிதா விகார் மேம்பாலம் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு அடர்ந்து காணப்பட்டதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00