குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

Jan 21 2020 7:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கலந்து கொண்டார். பேரணியில் உரையாற்றிய அவர், பாகிஸ்தான் சொல்வதை காங்கிரஸ் வழிமொழிவதாகவும், பாகிஸ்தான் மொழியில் திரு. ராகுல் காந்தி பேசி வருவதாகவும் கூறினார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, எதிர்க்‍கட்சிகள், வன்முறையை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினார். குடியுரிமை சட்டம் குறித்து பொதுவெளியில் விவாதிக்‍க தயாரா என திரு. ராகுல் காந்தி, செல்வி மம்தா, திரு. அகிலேஷ் யாதவ், செல்வி மயாவதி ஆகியோருக்கு சவால் விடுவதாக தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, பாகிஸ்தான், பங்களாதேஷ், அஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் 30 சதவீதமாக இருந்த இந்துக்‍கள், சீக்‍கியர்கள், ஜைனர்களின் எண்ணிக்‍கை தற்போது 3 சதவீதமாக குறைந்து விட்டதாக கூறினார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், இதுகுறித்து ஏன் பேசுவதில்லை என்றும் திரு. அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00