வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டங்களில் கிரிமினல் குற்றப் பிரிவை நீக்‍க திட்டம் - பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை

Jan 21 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருமான வரிச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் ஆகியவற்றிலிருந்து கிரிமினில் குற்றப்பிரிவை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கம்பெனிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் குற்றப் பிரிவை நீக்குவது குறித்தும், மாற்றம் செய்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில், வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் ஆகியவற்றில் உள்ள கிரிமினல் குற்றப் பிரிறை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த, இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. வருமான வரிச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டதிலிருந்து கிரிமினல் குற்றப்பிரிவு நீக்‍கப்படும் பட்சத்தில், இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்‍கு தண்டனையாக அபராதம் மட்டுமே விதிக்‍கப்படும் என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00