அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்‍கான குழுவை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் - வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்

Jan 21 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி, வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்‍கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்‍கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்காக 3 மாதத்திற்குள் அறக்‍கட்டளை நிறுவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்த காலக்‍கெடு, அடுத்த மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள் ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவப்படும் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.

மேலும், ராம நவமியை ஒட்டி வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள், ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. அதற்கு முன்னதாக, கோயிலின் வடிவமைப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோதி ஒப்புதல் வழங்குவார் என்றுக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00