'ஆதிபுருஷ்' படம் அல்ல ராமாயணம் என நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி : 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் நடித்தது எனது அதிஷ்டம் என பிரபாஸ் பெருமிதம்

Jun 8 2023 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

'ஆதிபுருஷ்' படம் அல்ல ராமாயணம் என நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ராமயணத்தை மையமாக கொண்டு ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். இப்படத்தின் படவிழா நேற்று திருப்பதியில் கோலாகலமாக நடைப்பெற்றது. இப்படம் குறித்து ரசிகர்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், இப்படத்தை படமாக பார்க்காமல் ராமாயணமாக பார்க்க வேண்டும் என நடிகர் பிரபாஸ் தெரித்துள்ளார். இதில் நடித்தது தனது அதிஷ்டம் என்றும் ராமர் அனைத்து மக்களின் மனதில் உள்ளார், அப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக பார்ப்பதாகவும் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00