இறக்குமதி செய்யப்பட்ட Maserati Grand Tourismo S coupe காருக்கு அபராதம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை

Jun 1 2023 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபீக் அமர்வு, வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி என்ற இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் 11 லட்சத்து 50ஆயிரத்து 952 ரூபாய் நுழைவு வரி மற்றும் அபராத தொகை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00