புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா தொடக்கம் : "தேன்" படத்திற்கு சிறந்த திரைப்பட விருது

Sep 25 2021 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் தொடங்கிய இந்திய திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'தேன்' படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சார்பில் இந்தியத் திரைப்பட விழா-2021 நேற்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்க மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதர மொழித் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், கடந்த 2020-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமான 'தேன்' படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் திரு. உதயகுமார் வழங்கினார்.

நடிகர் தருண், தயாரிப்பாளர் அம்பலவாணன், ஒளிப்பதிவாளர் சுகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00