முதலமைச்சர் ஜெயலலிதாவை ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.தர்மர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

Sep 2 2014 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. R. தர்மர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு. ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. R. தர்மர் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், திவ்யா பிலிம்ஸ் திரு. ஜி.சொக்கலிங்கம், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியல் வடிவில் தயாரிக்கப்பட்டு மறுவெளியீட்டில் திரையிடப்பட்டு, வெள்ளி விழா காணுவதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00