ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர். தர்மர் நியமனம்

Sep 2 2014 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. R. தர்மர் நியமிக்கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.A. முனியசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. R. தர்மர் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00