சீனாவில் பலத்த சூறாவளி காற்றால் பெரும் சேதம் : குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்கள் பாதிப்பு
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்யாங், கையூயான் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதில், குடியிருப்பு கட்டிடங்கள், விளை நிலங்கள் உள்ளிட்டவை சேதமாகின. சூறாவளி தாக்குதலையடுத்து, மீட்பு படையினர் ....