எழுத்தின் அளவு: அ+ அ- அ
காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு - 13 பேர் கைது
பேருந்து மீது பட்டாசு கொளுத்தி வீசிய இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த ஊர்மக்கள்
தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு... 13 பேர் கைது
கிருஷ்ணகிரி ஏ.ரெட்டிப்பட்டியில் காவல் ஆய்வாளரின் மண்டை உடைப்பு - 13 பேர் கைது
கோவில் திருவிழாவின்போது பள்ளிப்பேருந்தில் பட்டாசு வீசியதை விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்
காவல் ஆய்வாளர் ஜாஃபர் ஹுசைன் மீது தாக்குதல் நடத்திய மேலும் சிலரை தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை