விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
நெதர்லாந்து நாட்டில் செஸ் விளையாடிய போது பார்வையாளர்கள் தனது ஆட்டத்தை பார்க்காமல் பாலியல் சிந்தனையுடன் பார்வையை அலையவிட்டதாக செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னணி செஸ் வீராங்கனையான திவ்யா தேஷ்முக் நெதர்லாந்தில் நடைபெற்ற டாட்டா ஸ்டீல் மாஸ்டர் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். போட்டி முடிந்து நாடு திரும்பிய அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், நெதர்லாந்து பார்வையாளர்களின் கண்களும், எண்ணங்களும் கோளாறாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தமது ஆட்டத்தை பார்க்காமல் ஆடையையும், சிகை அலங்காரத்தையும், பேச்சையும் மட்டும் கவனிக்கும் பாலியல் வக்கிர புத்தியுடன் பார்வையாளர்கள் நடந்து கொண்டதாக பகீர் குற்றச்சாட்டை திவ்யா தேஷ்முக் முன்வைத்துள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...