மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 10 அணிகள் பங்கேற்கும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.

முதல் போட்டியில் வங்காளதேசம் - ஸ்காட்லாந்து அணிகளும், பாகிஸ்தான் - இலங்கை அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தை வரும் 4ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுகளுக்கு முன்னேறும். இதுவரை 2 முறை நடைபெற்றுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், ஆறு முறை கோப்பையை கைப்பற்றி அஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்திய அணி, இம்முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

Night
Day