விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
தென்காசி மாவட்டத்தில் சாதாரண கிராமப்புற சாலையில் பயிற்சி பெற்று தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கிராமப்புற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கோவாவில் ரோலர் ரிலே ஸ்கேட்டிங் பெடரேஷன் இந்தியா சார்பில் மாவட்ட மற்றும் தெற்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மேலும் சாதனை புரிந்த மாணவர்கள் கூறும்போது, தங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தங்களின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் தான் என்றும், தங்களுக்கு அனைத்து விளையாட்டுகளும் அடங்கிய மைதானத்தை தமிழக அரசு விரைவாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...