விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டென்னிஸ் விளையாட்டிலேயே அதிக வயதில் நம்பர் 1 இடத்தை பிடித்த வீரர் மற்றும் அதிக வயதில் அரையிறுதிக்கு நுழைந்த வீரர் என்ற தனித்துவமான சாதனையை 43 வயதான இந்திய வீரர் போபண்ணா படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து விளையாடி வருகிறார் இந்திய வீரரான ரோஹன் போப்பண்ணா. இந்த ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சாலே, ஆன்ரெஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் மிக அதிக வயதில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்தார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...