ஐபிஎல் வரலாற்றில் தோனி புதிய சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள தோனி தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார், அதன்படி, லக்னோவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை வீரர்கள் ரன்களை எடுக்க திணறினர். அப்போது 18 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 28 ரன்களை எடுத்து அணியின் ரன்கள் உயர காரணமானதோடு. அதன்மூலம் தனது ஐபிஎல் வரலாற்றில் 5023 ரன்களை குவித்து, 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

Night
Day