விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உறுதியுடன் இருப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட், விபத்தில் அடைந்த காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேல் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பண்ட், நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட உறுதியாக இருப்பதால டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் முதல் போட்டிக்கு இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், ரிஷப் பண்ட் அணியில் இணைண்டு 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது டெல்லி அணிக்கு போனஸ் தான் எனவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...