விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சர்ஃபராஸ் கானை ரன் - அவுட் செய்த ஜடேஜாவின் செயலால் ரோகித் சர்மா கோபமடைந்து தொப்பியை தூக்கி வீசிய காட்சி வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, அவுட்டான பின் களமிறங்கிய சரஃபராஸ் கான் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடியது. இதில் அதிவேகமாக அரை சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் சதத்தை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது சதத்தை பதிவு செய்வதற்கு ஆசைப்பட்டு எதிரே ஆடிய சர்ஃபராஸ் கானை ரன் அவுட் ஆக்கினார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ரோகித் சர்மா தொப்பியை தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்திய காட்சி வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...