மருத்துவம்
திருப்பூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் ரிச்சர்ட் என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காராணமாக அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைபேரில், கடந்த 16ம் தேதி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை, அறுவை சிகிக்கை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு டயாலிசிஸ் மேற்கொள்ளவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...