தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
வேலூரில் இருந்து சென்னை திரும்பிய சென்னை மாநகராட்சி மேயரின் கார் விபத்துக்குள்ளானது. பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேயர் பிரியா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென திரும்பியதால், மேயரின் கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த மேயர் பிரியா காயமின்றி உயிர்தப்பினார். இதனால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...