தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மயிலாடுதுறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தான் எழுதிய விழிப்புணர்வு பாடலை பாடி பாராட்டை பெற்றார். போக்குவரத்து காவல்துறை சார்பாக மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர் சதீஸ் என்பவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...