தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருச்சியில் விளம்பர திமுக அரசு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் உரிய பேருந்து வசதிகள் இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் பட்டதாரிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாமினை திருச்சி ஈவெரா கல்லூரியில் நடத்தியது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் உரிய பேருந்து வசதிகள் செய்து தராததால் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பட்டதாரிகள் தள்ளப்பட்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...