தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் இலவச காலணி பாதுகாப்பகத்தில் ஊழியர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். திருப்பரங்குன்றம் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த நிலையில் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட இலவச காலணி காப்பகத்தில், தற்காலிக பணியாளர்கள் ஒரு ஜோடி காலணிக்கு 5 ரூபாய் கட்டாய வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்தது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...