மக்களவை தேர்தல் : பா.ஜ.க.வுடன், த.மா.கா. கூட்டணி - ஜி.கே.வாசன் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு - சாதாரண மக்களின் எண்ணங்களை திமுக பிரதிபலிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு

Night
Day