தமிழகம்
ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு அமல்..!
நாடு முழுவதும் ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.வங்க?...
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதன்படி , காங்கிரஸ் 104 தொகுதிகளிலும், சிவசேனா 96 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 88 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.வங்க?...
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலைஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் த...