புதுக்கோட்டை: விமரிசையாக நடந்த மீன்பிடி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வமுடன் மீன்களை பிடித்துச் சென்றனர். அங்குள்ள மலம்பட்டி தேனிக் கண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. விழா தொடங்கியதும் கண்மாயின் இருபுறமும் தயாராக இருந்த மக்கள்,  பாரம்பரிய உபகரணங்களின் உதவியுடன் போட்டி போட்டிக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். வலைகளில் ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

varient
Night
Day