தமிழகம்
இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அவம?...
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, மற்றும் அப்பர் பாவானியில் அதிகன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அவம?...
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...