நாகை: கோடை மழையால் உப்பளங்களில் புகுந்த மழைநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  பெய்த கோடை மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செயப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர், இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதும் நீரில் மூழ்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Night
Day