தமிழகம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது. இதற்காக, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க வந்திருந்தனர். சந்தையில் தோராயமாக 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் காலையிலேயே 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...