தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருவண்ணாமலையில், நலிந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை, ஆரணி, செங்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான நாடக கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் குடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானம் இன்றி தவித்து வரும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...