தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு "மஞ்சள்" எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வேலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை -

அனல் காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Night
Day