தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 800 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ஒரே நாளில் 800 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 520 ரூபாய்க்குக்கும், கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 8 காசுகள் உயர்ந்து 77 ரூபாய்க்கும், கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...