தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் பொருட்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் பால் பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஐஸ்கிரீமின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சாகோபர் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் 28 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாசிக் கோன் வெண்ணிலா 35 ரூபாயாகவும், கிளாசிக் கோன் 35 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...