தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு மாற்று வீடு வழங்காமல், வீடுகளை இடிக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்ஆக்கிரமிப்பில் இருப்பதாகக்கூறி பல ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களை வெளியேற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மூலக்கொத்தளம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மக்களுக்கு வீடுகள் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், மக்களுக்கு வீடுகளை வழங்காமல், தற்போது அதிகாரிகள் வீடுகளை இடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...