தமிழகம்
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்பு
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்புகட்சி ஒன்றாக இருக்கவே...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நியாய விலை கடையை காட்டு யானை கூட்டம் சூறையாடியது. நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் 7 காட்டு யானை கூட்டம் நியாய விலை கடையை உடைத்து அதிலிருந்து பருப்பு, மைதா, அரிசி உள்ளிட்ட பொருட்களை சூறையாடுவதை கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டினர். மேலும் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்தியலிங்கம் வரவேற்புகட்சி ஒன்றாக இருக்கவே...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...