கன்னியாகுமரி: இருசக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தை காயம் அடைந்தனர். ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் பகுதியில் பொலிரோ கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தோவாளை பகுதியைச் சேர்ந்த சுடலை சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி மற்றும் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day