தமிழகம்
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கை
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே அரணை விழுந்த மதியஉணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சாக்காங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையல் மாணவி ஒருவர், மதிய உணவில் அரணை கிடந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...