இன்று சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று மாலை சென்னை வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் 200-வது நடைபயணம் இன்று சென்னையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் இன்று மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகிறார் . 

Night
Day