"அம்மா கொண்டு வந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியது திமுக அரசு" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு அம்மா கொண்டுவந்த அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை விளம்பர அரசு முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் மாண்புமிகு அம்மா ஆட்சி வந்தால் மக்களுக்கான ஆட்சி மலரும் என்றும் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day