தோனியின் காதல் கதை - படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தோனி மற்றும் அவரது மனைவி சாக்சியின் காதல் கதை என கூறப்படும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் இயக்குனர் சரண் ஷர்மா இயக்கத்தில் கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகும் இப்படமானது வரும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தபடத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நடிகை ஜான்விக் கபூர், நடிகர் ராஜ்குமார் இருவரின் ஜெர்ஸியிலும் 7 ஆம் நம்பருடன் மஹிமா, மஹேந்திரா என பெயர் குறிப்பிட்டிருப்பது போன்ற புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. எனவே, இதுவும் தோனியின் காதல் கதையை பேசக்கூடிய படமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Night
Day