கடலூர் : முன்விரோதம் காரணமாக தாக்கிக் கொண்ட இருதரப்பினர் : 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாத்தூர் பகுதியில் உள்ள குளக்கரையில் முன் விரோதம் காரணமாக 2 தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மது போதையில் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ரஞ்சித் குமார், புகழேந்தி, தியாகராஜன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day