உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ஜப்பானில் அதிவேகத்தில் பரவி வரும் மர்ம வைரஸால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகமே கொரோனா தொற்று பரவலுக்கு ஆளாகி ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும், ஆண்டுதோறும் பல்வேறு உருமாறிய கொரோனா தொற்று மக்களை மிரட்டி வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் கண்டறிய முடியாத வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம வைரஸ் தொற்று எதன் மூலம் பரவுகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...