மேக் இன் இந்தியா அல்ல மேக் இன் அதானி- ராகுல் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் அனைத்து கான்டிராக்டுகளும் அதானிக்கு மட்டுமே செல்வதாக ஜம்மு-காஷ்மீர் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி காட்டம் - மேக் இன் இந்தியா என்பதற்கு பதிலாக மேன் இன் அதானி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என விமர்சனம்

Night
Day