சுமார் 500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது பைஜூஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பைஜூஸ் நிறுவனம் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

ஊழியர்களுக்கு இது குறித்து தொலைபேசியில் தெரிவிக்கப்படுகிறது மற்றும் அவர்களை விடுவிப்பதற்கு முன் அவர்களின் அறிவிப்பு காலத்தை வழங்குவதற்கான விருப்பம் கூட வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கல்வி சார் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், மீண்டும் தனது ஊழியர்களின் சம்பளத்தை அளிக்காமல் தாமதமாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனை சமாளிக்கவே ஊழியர்களை பணி நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Night
Day