இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
கர்நாடகாவில் இந்து பெண்ணிடம் பேசியதற்காக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 18ம் தேதி யாத்கிர் மாவட்டத்தில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய ஒரு மாணவர், செல்போனில் இந்து பெண்ணிடம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 9 பேர் கொண்ட குழுவினர் அந்த மாணவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை ஒரு அறையில் வைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக தாக்கியதாகவும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...