ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு சிறையில் இருந்தபடி கட்டளையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறையில் இருந்தபடி, ஆம்ஆத்மி எல்எல்ஏக்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டளையிட்டுள்ளார். இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, தான் சிறையில் இருப்பதால் டெல்லி மக்கள் எவ்விதமான சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது எனவும், தினமும் தொகுதிகளை பார்வையிட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆத்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக கூறினார். மேலும் டெல்லியில் உள்ள 20 மில்லியன் மக்கள் தன் குடும்பம் எனவும், அவர்கள் தான் சிறையில் இருப்பதை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம் என கெஜ்ரிவல் கூறியதாக சுனிதா தெரிவித்தார்.

varient
Night
Day